முகப்பு
திருச்சி

வண்ணத்துப் பூச்சி பூங்கா இன்று செயல்படும்

கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வண்ணத்துப்பூச்சி பூங்கா செவ்வாய்க்கிழமை செயல்படும் என மாவட்ட வனத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 25 டிசம்பர் 2018, 9:53 am IST
பகிர்:

கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வண்ணத்துப்பூச்சி பூங்கா செவ்வாய்க்கிழமை செயல்படும் என மாவட்ட வனத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இப்பூங்கா, பராமரிப்பு பணிகளுக்காக  வாரந்தோறும் செவ்வாய்கிழமை  விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், செவ்வாய்க்கிழமை, கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை நாள் என்பதால், வாராந்திர விடுமுறை ரத்து செய்யப்பட்டு,  பூங்கா செயல்படும் என மாவட்ட வன அலுவலர் சுஜாதா தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments