முகப்பு
திருச்சி

பாஜக மாவட்ட  நிர்வாகிகள்  ஆலோசனைக் கூட்டம்

வையம்பட்டியில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 ஜூலை 2018, 8:49 am IST
பகிர்:

வையம்பட்டியில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மனோகர் ராஜன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர்கள் செந்தில் தீபக், நடராஜன், துணைத் தலைவர் பிரின்ஸ் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளரும், திருச்சி கோட்ட பொறுப்பாளருமான கருப்பு முருகானந்தம் பங்கேற்று பேசினார். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர்கள் விஜயகுமார், லலிதா அழகப்பன், விஜய், ஒன்றிய தலைவர் பிச்சை உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments