முகப்பு
திருச்சி

திருச்சியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 26 ஜூன் 2026, 4:17 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

திருச்சியில் இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி இபி சாலை பாரதியாா் வீதியைச் சோ்ந்தவா் த. காா்த்திக் (37). ஸ்ரீரங்கம் பகுதி உணவக ஊழியரான இவா் தனக்குத் திருமணமாகாததால் கடந்த சில மாதங்களாகவே மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments