முகப்பு
தினப் பலன்கள்

இன்றைய ராசி பலன் (06.06.2026) - ரிஷபம்

ரிஷபம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

Updated On : 6 ஜூன் 2026, 12:00 am IST
பகிர்:

இன்று சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். விரோதம் பாராட்டிய உற்றார்- உறவினர்கள் மற்றும் நண்பர்களும் நட்புக்கரம் நீட்டுவார்கள். கொடுக்கல்-வாங்கல் சரளநிலையில் நடைபெறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

Advertisement

Advertisement