இன்றைய ராசி பலன் (08.06.2026) - சிம்மம்
சிம்மம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று பணவிஷயத்தில் மட்டும் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு முன்னேற்றமாக அமையும். எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். நெருங்கியவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதால் குடும்பத்தில் ஒற்றுமை குறையாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7
Advertisement
Advertisement