இன்றைய ராசி பலன் (08.06.2026) - கன்னி
கன்னி - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்தியளிப்பதாகவே அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகள் எல்லாவற்றிலும் வெற்றிகளைப் பெறமுடியும் என்றாலும் சுபகாரிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3
Advertisement
Advertisement