முகப்பு
தினப் பலன்கள்

இன்றைய ராசி பலன் (31.05.2026) - மகரம்

மகரம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

பகிர்:

இன்று எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். மாணவர்கள் நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. மனகஷ்டம், பணகஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

Advertisement

Advertisement