வார பலன்கள் - மேஷம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தோரிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் விவேகத்துடன் பணிபுரிவீர்கள். வியாபாரிகளுக்கு விற்பனைச் சூழல் வெற்றிகரமாக இருக்கும். விவசாயிகள் புதிய கிணறுகளை வெட்டுவீர்கள்.
அரசியல்வாதிகள் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் நெருக்கம் காட்ட வேண்டாம். கலைத்துறையினர் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.
Advertisement
Advertisement
பெண்கள் ஆன்மிகத்திலும் கோயில் திருப்பணிகளிலும் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.