வார பலன்கள் - கடகம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
வருமானம் சிறப்பாக அமையும். மறைமுகப் போட்டிகள் தானாகவே விலகிவிடும்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவல்கள் தொய்வில்லாமல் நடக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு நன்மை அடைவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு உயர்வு கிடைக்கும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராக இருக்கும்.
Advertisement
Advertisement
மாணவர்கள் கேளிக்கைகளில் ஈடுபடாமல் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஏப்ரல் 13, 14.