முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் (ஜூன் 12 - 18) - கடகம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 12 ஜூன் 2026, 6:05 pm IST
வார பலன்கள்
பகிர்:

வருமானம் எதிர்பார்த்தபடியே இருக்கும். சேமிப்புகளைப் பெருக்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக பிரச்னைகள் குறையும். வியாபாரிகள் புதிய நண்பர்களை வியாபாரத்தில் சேர்த்துக் கொள்வீர்கள். விவசாயிகள் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களில் சற்று தோல்வி நிலையையே சந்திப்பீர்கள். கலைத்துறையினருக்கு புதுப்புது ஒப்பந்தங்கள் கைகூடி வரும்.

Advertisement

Advertisement

பெண்கள் குடும்ப ரகசியங்களை வெளியில் பேச வேண்டாம். மாணவர்கள் நண்பர்களுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.