முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் (ஜூன் 12 - 18) -விருச்சிகம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 12 ஜூன் 2026, 6:12 pm IST
வார பலன்கள்
பகிர்:

தோற்றத்தில் பொலிவும், நடையில் மிடுக்கும் உண்டாகும். புதியவர்களை நம்பி செயல்படுவதைத் தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும். வியாபாரிகள் வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள்.

விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் துறையில் அனுகூலமான சூழல்களை உருவாக்கிக் கொள்வீர்கள்.

Advertisement

Advertisement

பெண்கள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தேவையான உதவிகளைச் செய்வார்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 15, 16.