முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் (ஜூன் 12 - 18) - கும்பம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 12 ஜூன் 2026, 6:14 pm IST
வார பலன்கள்
பகிர்:

பூர்விகச் சொத்துகளில் சுமுகமான பாகப்பிரிவு உண்டாகும். சமூகத்தில் உயர்ந்தவர்கள் தக்க சமயத்தில் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் ஆதரவு தந்து உதவுவார்கள். வியாபாரிகள் பொருள்களை நல்ல விலைக்கு விற்பனை செய்வீர்கள். விவசாயிகள் சிறப்பான மகசூலைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சித் தலைமையிடம் ஆதரவு பெற முயற்சி செய்வீர்கள். கலைத்துறையினர் புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

Advertisement

Advertisement

பெண்களுக்கு மழலை வரவால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் படிப்பில் ஆர்வத்தை அதிகரித்துக் கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.