குருப்பெயர்ச்சி பரிகார சிறப்புப் பூஜை
குருப்பெயர்ச்சிக்கான சிறப்பு பரிகார பூஜையை மே 28-ஆம் தேதி நடத்த ஸத்வித்யா ஸ்தானம் அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது.
குருப்பெயர்ச்சிக்கான சிறப்பு பரிகார பூஜையை மே 28-ஆம் தேதி நடத்த ஸத்வித்யா ஸ்தானம் அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது.
மே 28-ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாவதால், இதற்கான ப்ரீதிக்கான விசேஷ பூஜை, ஜபம் மற்றும் ஹோமம் போன்றவை அடையாறு சாஸ்திரி நகர் நலச்சங்க அலுவலகத்தில் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 24460822, 69522787 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.