முகப்பு
சென்னை

"நவநீதம்பிள்ளையிடம் முறையிட்ட இலங்கைத் தமிழர்களுக்கு அச்சுறுத்தல்'

இலங்கைக்குச் சென்றிருந்த ஐ.நா.சபையின் மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளையிடம் தங்கள் குறைகளைத் தெரிவித்த இலங்கைத் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அந்நாட்டு எம்.பி. யோகேஸ்வரன் தெரிவித்தார்.

Updated On : 12 செப்டம்பர் 2013, 4:06 am IST
பகிர்:

இலங்கைக்குச் சென்றிருந்த ஐ.நா.சபையின் மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளையிடம் தங்கள் குறைகளைத் தெரிவித்த இலங்கைத் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அந்நாட்டு எம்.பி. யோகேஸ்வரன் தெரிவித்தார்.

சென்னையில் இந்து அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் புதன்கிழமை கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் யோகேஸ்வரன் கூறியதாவது: ஐ.நா.சபையின் மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை இலங்கை சென்றபோது பலதரப்பட்ட மக்கள் தங்கள் பாதிப்பையும், இழப்புகளையும் அவரிடம் தெரிவித்தனர். அவ்வாறு தெரிவித்த இலங்கைத் தமிழர்களுக்கு தற்போது அச்சுறுத்தல் வருகிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.