பாஜக வர்த்தகப் பிரிவு நிர்வாகிகள் நியமனம்
பாஜகவின் மாநில வர்த்தகப் பிரிவு தலைவராக எம்.என்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜகவின் மாநில வர்த்தகப் பிரிவு தலைவராக எம்.என்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநிலத் துணைத் தலைவர்களாக பாலகிருஷ்ணன், வி.எஸ்.ஜெ.சீனிவாசன், வி.துரைராஜ் உள்பட பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாஜகவின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், வர்த்தகப் பிரிவின் பொறுப்பாளர் எம்.சக்கரவர்த்தி ஆகியோரின் ஆலோசனையின்படி புது நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பாஜக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement