முகப்பு
சினிமா

த்ரிஷ்யம் 3 டிரைலர் வெளியானது!

மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் த்ரிஷ்யம் 3...

த்ரிஷ்யம் 3 போச்டர் - ANI
பகிர்:

த்ரிஷ்யம் 3 திரைப்படத்தின் டிரைலர் இன்று(மே 9) வெளியானது.

மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப்புடன் மோகன்லால் இணைந்து அவர்களது கூட்டணியில் வெளியான த்ரிஷ்யம் பட்டி தொட்டியெங்கும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், த்ரிஷ்யம் 3 விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அதன் டிரைலர் இன்று மாலை வெளியானது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments