சிஎன்சி மெஷினிங்கில் சான்றிதழ் படிப்பு
புவனேஷ்வரிலுள்ள Central Tool Room & Training Centre (CTTC)-ல் ஐடிஐ முடித்த மாணவர்களுக்கு சிஎன்சி மெஷினிங்கில் ஒரு வருட சான்றிதழ் படிப்பு வழங்கப்பட உள்ளது.
புவனேஷ்வரிலுள்ள Central Tool Room & Training Centre (CTTC)-ல் ஐடிஐ முடித்த மாணவர்களுக்கு சிஎன்சி மெஷினிங்கில் ஒரு வருட சான்றிதழ் படிப்பு வழங்கப்பட உள்ளது. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வழங்கப்படும் படிப்பு: Certificate Course in CNC Machining (ஒரு வருடம்)
தகுதி: மெஷினிஸ்ட் / டர்னர் டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Advertisement
கட்டணம்: ரூ.26,000 (இரண்டு தவணைகளாக கட்டலாம்)
விண்ணப்பக் கட்டணம்; ரூ.1000. இதனை சென்ட்ரல் ரூம் டிரைனிங் சென்டர் என்ற பெயரில் புபனேஷ்வரில் மாற்றத்தக்க வகையில் வரைவோலை எடுக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி Central Room & Training Centre. B?36. Chandaka Industrial Area. Bhubaneswar - 751 024.
கூடுதல் தகவல்களுக்கு www.cttc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.