'வாழை' படப்பிடிப்பு நிறைவு - புகைப்படங்கள்
மாரி செல்வராஜின் 'வாழை' படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றதை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வாழை'. 1994-ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகிறது.
படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தை ஹாட் ஸ்டார் நிறுவனமும், மாரி செல்வராஜின் நேவி ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றனர்.
படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.
சமீபத்தில் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே உள்ள கொங்கராயகுறிச்சியில் தொடங்கியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.