அர்ஜித் சங்கர் அறிமுகமாகும் 'லவ்வர் பாய்' திரைப்படத்தின் பூஜை விழா பிரமாண்டமாக நடைபெற்றது.திரைப்பட இயக்குநர்களான ஏ.ஆர். முருகதாஸ், ஷங்கர், எச். வினோத் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.படத்தை, பேஷன் ஸ்டுடியோஸ், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
Advertisement
Advertisement
இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார்.'லவ்வர் பாய்' படத்தின் பூஜை க்ளிக்ஸ்.விழாவின் தமிழக முதல்வரும் நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கலந்து கொண்டு தனது நண்பரான அர்ஜித் ஷங்கருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
லவ்வர் பாய் பூஜை புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட இயக்குநர் ஷங்கர்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.