நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் பிரபல இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான கென்னடி கிளப் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். 
நடிகைகள்

கென்னடி கிளப் படத்தின் புகழ் மீனாட்சியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்

DIN
கென்னடி க்ளப் மீனாக்ஷி கோவிந்தராஜன் அசத்தல் போட்டோஷூட்.
பல டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள மீனாட்சி கோவிந்தராஜன் பாரம்பரிய நடனக் கலைஞரும் கூட.
மீனாட்சி கோவிந்தராஜன் பிக் பாஸ் புகழ் முகேன் ராவுடன் வேலன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மீனாட்சி கோவிந்தராஜன் மதுரையில் பிறந்து வளர்ந்தவர்.
சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான கென்னடி கிளப் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டை பெற்றார் மீனாட்சி.
மீனாட்சி தற்போது நடித்து வரும் வேலன் திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் சூரி, தம்பி ராமையா மற்றும் லொள்ளு சபா ஸ்வாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.
மீனாட்சியின் வேலன் திரைப்படத்தை இயக்குநர் கவின் இயக்க இந்த படத்திற்கு கோபி என்பவர் இசையமைக்கிறார்.
இரண்டு படங்களில் நடித்துள்ள மீனாட்சி கோவிந்தராஜன் விரைவில் மேலும் சில திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.
வேலன் படத்தில் முகேன் ராவ் கதாநாயகனாக நடிக்க நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட்டரை துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்.
குறுகிய காலத்தில் தன் திறமையால் வளர்ந்து வந்த இளம் நடிகை.
நாயகி மீனாட்சி மதுரையைச் சேர்ந்தவர்.
மீனாட்சி கோவிந்தராஜன் பாரதிராஜாவின் நண்பரின் மகள்.
வில்லா டூ வில்லேஜ், சரவணன் மீனாட்சி சீசன் 4 எனத் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த மீனாட்சி, தற்போது தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.
மீனாட்சியின் திரைப்பயணம் நல்ல முறையாக முன்னேறி செல்கிறது.
நடிகர் ஜெய்யுடன் இணைந்து 'சிவ சிவா' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.
இளைஞர்களின் மனதில் கபடி ஆடும் நாயகி.
வில்லா டு வில்லேஜ் என்ற ரியாலிட்டி ஷோவில் அறிமுகம் ஆன மீனாட்சி ‘சரவணன் மீனாட்சி’ மூன்றாம் பாகத்தில் நடித்திருந்தார்.
மாஸ் காட்டும் நாயகி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 2

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 1

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

SCROLL FOR NEXT