படை வீரன் படத்தில் நாயகியாக அறிமுகமானார்.தெறி படத்தில் சமந்தாவின் தோழியாக நடித்து உள்ளார்.விஜய் ஆண்டனி நடித்த காளி படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
‘லிப்ட் படத்தில் கவினுக்கு ஜோடியானார்.விஜய் நடித்த பிகில் படத்தில் அம்ரிதா ஐயர், தென்றல் என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழில் தெனாலிராமன் படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.அழகு சிலை.புன்னகை சிந்தும் அம்ரிதா ஐயர்.
தகதகவென மின்னும் அம்ரிதா ஐயர்.பிகில் நடிகை அம்ரிதா ஐயர்.பிகில் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர்.
கியூட் அம்ரிதா ஐயர்.லிங்கா, போக்கிரி ராஜா, தெறி, படைவீரன், காளி போன்ற படங்களில் நடித்துள்ளார்.தமிழ் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.