சென்னையில் திடீரென கருமேகங்கள் திரண்டு ரம்யமாக காட்சி அளித்த நேரு உள் விளையாட்டு அரங்கம். 
நிகழ்வுகள்

ரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்

DIN
கருமேகங்கள் ஆங்காங்கே சூழ்ந்து ரம்யமாக காட்சி அளித்தது.
கருமேகங்கள் தொடர்ந்து மிரட்டியபடியே இருந்த நிலையிலும் காற்றின் வேகமும் சற்றும் குறையாததால் இதமான சுழ்நிலை நிலவியது.
ரம்யமாக காட்சி அளித்த கருமேகங்கள்.
கருமேகங்கள் திரண்டதால் பலத்த மழை பெய்யும் என சென்னை வாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
குளிர்ந்த காற்று வீசியதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம்.
சென்னையில் தற்போது குளிர் காற்று நிலவி வருகிறது.
ரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம்.
ரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம்.
வாகன போக்குவரத்து மற்றும் ஆள் நடமாட்டம் குறைந்து காணப்படுவதால் சென்னை நகரமே சுத்தமாக மாறியுள்ளது.
கருமேகங்கள் திரண்டு ரம்யமாக காட்சி அளித்த சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்குவங்க பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

உலகம் எல்லா உயிா்களுக்குமானது என்பதை மனிதா்கள் உணர வேண்டும்: கவிதா ஜவகா்

வரதட்சிணைக் கொடுமை: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

12 கடைகள், நிறுவனங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

SCROLL FOR NEXT