யானை வருது!
சாலை மேலே யானை வருது! யானை வருது சாலை மேலே
யானை வருது
சாலை மேலே யானை வருது!
யானை வருது சாலை மேலே
Advertisement
தும்பிக்கையை ஆட்டி ஆட்டி யானை வருது!
தும்பிக்கையை ஆட்டி ஆட்டி யானை வருது!
காது அசைத்து அசைத்து யானை வருது!
சின்ன கண்ணை உருட்டி உருட்டி
சின்ன கண்ணை உருட்டி உருட்டி என்னைப் பார்க்குது !
யானை வருது!
யானை வருது ரோட்டு மேல எங்க ரோட்டு மேலே!
ராதிகாதேவி