இலக்கியச் சங்கமம்
தமிழ் புத்தக நண்பர்கள் நடத்தும் சுஜாதா விஜயராகவனின் "அரங்கம்' நூல் அறிமுக நிகழ்ச்சி. பங்கேற்பு: எஸ்.இரகுராமன், ரவி தமிழ்வாணன், சுஜாதா விஜயராகவன், கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்; டேக் சென்டர், 69,
தமிழ் புத்தக நண்பர்கள் நடத்தும் சுஜாதா விஜயராகவனின் "அரங்கம்' நூல் அறிமுக நிகழ்ச்சி. பங்கேற்பு: எஸ்.இரகுராமன், ரவி தமிழ்வாணன், சுஜாதா விஜயராகவன், கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்; டேக் சென்டர், 69, டி.டி.கே. சாலை, நாரத கான சபா எதிரில், சென்னை-18; 27.5.19 மாலை 5.30.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் திண்ணை நிகழ்ச்சி. பங்கேற்பு: ச.யுவராஜன், ஆரிசன், எஸ்.ரவி, உ.பிரபாகரன், ம.மகாலட்சுமி, சாத்தமங்கலம் அண்ணாமலை, பூங்குயில் சிவக்குமார்; காளி முனுசாமி செட்டியார் திருமண மண்டபம், தேரடி, வந்தவாசி; 29.5.19 மாலை 6.00.
சாகித்திய அகாதெமி நடத்தும் "சா.சோ.வின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்' நூல் மதிப்புரை நிகழ்ச்சி. பங்கேற்பு: ஆர்.வெங்கடேஷ் ; சாகித்திய அகாதெமி, குணா வளாகம், இரண்டாம் தளம், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18 ; 30.5.19 மாலை 5.00.
Advertisement
Advertisement
குறளிசைக்கூடு இலக்கிய அமைப்பு நடத்தும் இலக்கிய விழா. தலைமை: மு.ஆதிராமன்; பங்கேற்பு: நாக செங்கமலத்தாயார், சு.சண்முகசுந்தரம், பைரவி; அருள்மிகு ஊத்துக்கோட்டை மாரியம்மன் ஆலயம், செல்லப்பெருமாள் பேட்டை, புதுச்சேரி; 1.6.19 மாலை 6.00.
இலக்கியவானம் நடத்தும் கருத்தரங்கம், கவியரங்கம். தலைமை: இ.தி.நந்தகுமாரன்; பங்கேற்பு: என்.ஜாகீர் உசேன், பு.சத்யபாமா, அருவிக்காடு அருள்தாசன், இரா.குடந்தையான்; ஸ்ரீ சத்யா மேல்நிலைப்பள்ளி, 9, நீதிபதி செல்லப்பா தெரு, பூவிருந்தவல்லி, சென்னை-56; 2.6.19 காலை 10.15 .
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.