முகப்பு
செய்திகள்

சிவபுரம்  சிவகுருநாதசுவாமி ஆலயத்தில் ஆருத்ரா சிறப்பு விழா

கும்பகோணம் அடுத்துள்ள சிவபுரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சிங்காரவள்ளி - சமேத  சிவகுருநாதசுவாமி திருக்கோயிலில்,  மார்கழி மாத திருவாதிரை ஆருத்ரா தினத்தினையொட்டி இரவு சிவகாமி சமேத ஸ்ரீநடராஜ

Updated On : 25 டிசம்பர் 2018, 11:28 am IST
பகிர்:

கும்பகோணம் அடுத்துள்ள சிவபுரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சிங்காரவள்ளி - சமேத  சிவகுருநாதசுவாமி திருக்கோயிலில்,  மார்கழி மாத திருவாதிரை ஆருத்ரா தினத்தினையொட்டி இரவு சிவகாமி சமேத ஸ்ரீநடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் மறுநாள் அதிகாலையில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா புறப்பாடும் நடைப்பெற்றது.

இவ்விழா ஏற்பாட்டினை திருக்கோயில் நிர்வாகம் மிகச்சிறப்பாக செய்திருந்தார்கள். 


குடந்தை ப.சரவணன் 9443171383

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments