முகப்பு
விளையாட்டு

ஆசிய டேபிள் டென்னிஸ்: இந்திய அணிகளுக்கு 4 தங்கம்

ஆசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற 4 இந்திய அணிகளும், நாடுகளின் அணிகளுக்கு இடையேயான போட்டியில் தங்கம் வென்றன.

Updated On : 22 ஜூலை 2013, 1:09 am IST
பகிர்:

ஆசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற 4 இந்திய அணிகளும், நாடுகளின் அணிகளுக்கு இடையேயான போட்டியில் தங்கம் வென்றன.

தில்லியில் நடைபெற்று வரும் இப்போட்டியின் 2-வது நாளான ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு ராசியாக அமைந்தது.

இந்தியாவைத் தொடர்ந்து, இலங்கை அணிகள் 4 வெள்ளிப் பதக்கங்களை வென்றன. வங்கதேசம், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெண்கலப் பதக்கங்களை வென்றன. போட்டியில் பங்கேற்ற பூடான் அணிகள் மட்டும், இப்பிரிவிலான ஆட்டத்தில் பதக்கம் வெல்லவில்லை.

Advertisement

Advertisement

அதேபோல், மகளிர் பிரிவிலான போட்டியில் "ஜூனியர்' மற்றும் "கேடட்' பிரிவில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.