எசக்ஸ் அணியுடன் இணைந்தார் கம்பீர்
இங்கிலாந்தில் கவுன்ட்டி அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. எச்க்ஸ் அணிக்காக கம்பீர் தேர்வு செய்யப்பட்டார். சொந்தப் பிரச்னை காரணமாக இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய கம்பீர், தற்போது மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM
இங்கிலாந்தில் கவுன்ட்டி அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. எச்க்ஸ் அணிக்காக கம்பீர் தேர்வு செய்யப்பட்டார். சொந்தப் பிரச்னை காரணமாக இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய கம்பீர், தற்போது மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
கென்ட் அணிக்கு எதிராக எசக்ஸ் அணி, நான்கு நாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் தொடக்க வீரராகக் களமிறங்கிய கம்பீர் மிகவும் கவனமாக பந்துகளை எதிர்கொண்டார். இறுதியில் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ரன்களை எடுக்க அவர் 132 பந்துகளை எடுத்துக் கொண்டார்.