முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பட்டமே பெயர்

சிலருக்கு பட்டப் பெயர் சூட்டுவார்கள். ஒருவருக்கு படித்து வாங்கின பட்டமே பெயரானது. மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி.

Updated On : 21 மார்ச், 2013 at 5:04 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:06 PM

சிலருக்கு பட்டப் பெயர் சூட்டுவார்கள். ஒருவருக்கு படித்து வாங்கின பட்டமே பெயரானது. மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. இவர் 1926-ல் காசி வித்யா பீடத்தில் சாஸ்திரி என்ற பட்டத்தைப் பெற்றார். கடைசியில் அவரது பெயரே சாஸ்திரி என்று ஆனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.