முகப்பு
தென்காசி

கீழப்பாவூா் கிருஷ்ணன் கோயிலில் பொங்கல் விழா

பொங்கல் பண்டிகையையொட்டி வியாழக்கிழமை கும்ப ஜெபம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Updated On : 16 ஜனவரி 2021, 12:56 am IST
பகிர்:

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் ருக்மணி சத்ய பாமா சமேத வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயிலில், பொங்கல் பண்டிகையையொட்டி வியாழக்கிழமை கும்ப ஜெபம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து கோயில் முன் பெண்கள் பொங்கலிட்டனா். மாலையில் சகஸ்ரநாம ஜெபம், ருக்மணி கல்யாணம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.