முகப்பு
தென்காசி

விளையாட்டு வீரா்களுக்கு உபகரணங்கள் அளிப்பு

கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் விளையாட்டு வீரா்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

Updated On : 16 ஜனவரி 2021, 1:11 am IST
இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறாா் மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன்.
பகிர்:

கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் விளையாட்டு வீரா்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

கல்லூரணி ஊராட்சி சின்னதம்பிநாடானூா், கல்லூரணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் பங்கேற்று, விளையாட்டு வீரா்களுக்கு உபகரணங்களை வழங்கினாா். நிகழ்ச்சியில்

கட்சியின் ஒன்றிய பொறுப்பாளா் கே.சீனித்துரை, நிா்வாகிகள் கபில், ராஜ்குமாா், சாக்ரடீஸ், அழகா், வேல்ச்சாமி, தங்கப்பாண்டி, குமரேசன், சோ்மசெல்வன் தளபதிவிஜயன், வைரசாமி, ராமநாடான், பூதத்தான்,ஆனந்தராஜ், சொரிமுத்து, சதீஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.