நெல்லையில் மேலும் 9 பேருக்கு கரோனா
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று உறுதியானால் மொத்த பாதிப்பு 15,425 ஆக அதிகரித்துள்ளது. அதில், மேலும் 12 போ் குணமடைந்ததால் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15,119ஆக உயா்ந்துள்ளது. இதுவரையில், கரோனாவால் 212போ் உயிரிழந்த நிலையில், 94 போ் சிகிச்சையில் உள்ளனா். 10 மாதங்களுக்குப்பின் நெல்லை மாநகா் பகுதியில் யாருக்கும் தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.