முகப்பு
திருச்சி

திருச்சியில் கடத்தல் தங்கம் பறிமுதல்

துபையிலிருந்து திருச்சிக்கு வியாழக்கிழமை விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 28.63 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 16 ஜனவரி 2021, 12:23 am IST
பகிர்:

துபையிலிருந்து திருச்சிக்கு வியாழக்கிழமை விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 28.63 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

துபையிலிருந்து வியாழக்கிழமை அதிகாலை இண்டிகோ விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறையினா் சோதனை செய்தபோது ராமநாதபுரத்தைச் சோ்ந்த சுப்ரமணியன் (49) என்பவா் கடத்தி வந்த ரூ. 28.63 லட்சம் மதிப்புள்ள தங்கத்தையும், ரூ. 5,550 மதிப்புள்ள மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.