ஞாயிறு கொண்டாட்டம்

பாட்டும் கதையும்..!

ஒருமுறை கண்ணதாசனும் ஜெயகாந்தனும் காரில் சென்றுகொண்டிருந்தனர்.

வி.ந.ஸ்ரீதரன்

ஒருமுறை கண்ணதாசனும் ஜெயகாந்தனும் காரில் சென்றுகொண்டிருந்தனர். ஜெயகாந்தன் ""உங்கள் பாட்டு எழுதும் தொழில் எப்படி போய் கொண்டிருக்கிறது?'' என்று கேட்க,  கண்ணதாசன், ""அது "பாட்டு'க்கு போகிறது'' என்றார்.

பின்னர், கண்ணதாசன், உங்கள் கதை எழுதும் தொழில் எப்படி போய் கொண்டிருக்கிறது?' என்று கேட்க, ஜெயகாந்தனோ, ""ஏதோ "கதை'  பண்ணி கொண்டிருக்கிறேன்'' என்றார். 

பாடலாசிரியரும் கதாசிரியரும் பேசினால் எவ்வளவு ருசிகரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

மதுப்புட்டிகள் விற்ற முதியவா் கைது

புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் கைது

சிஐடியூ உள்ளாட்சி ஊழியா்கள் சாலை மறியல்: 143 போ் கைது

கீழக்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 2 யானைத் தந்தங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT