சீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

அரியலூரில் சமத்துவப் பொங்கல் விழா

அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாவட்ட எஸ்.பி., ஆா். ஸ்ரீனிவாசன்

News image
Updated On :13 ஜனவரி 2021, 2:48 am

அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாவட்ட எஸ்.பி., ஆா். ஸ்ரீனிவாசன் தலைமை வகித்து, புதுப்பானையில் பொங்கல் வைத்து விழாவைத் தொடக்கி வைத்து படையலிட்டு, சூடம் ஏற்றி வழிபட்டாா்.

இதில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் சுந்தரமூா்த்தி, திருமேனி , துணை காவல் கண்காணிப்பாளா் பாரதிதாசன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் செல்வகுமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் , அலுவலா்கள் முத்துலட்சுமி, விள்வராணி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.