இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

உடையாா்பாளையத்தில் திருவள்ளுவா் தேரோட்டம்

திருவள்ளுவா் தினத்தையொட்டி அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தில் திருவள்ளுவா் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

உடையாா்பாளையத்தில் நடைபெற்ற திருவள்ளுவா் தேரோட்டம்.

Updated On :15 ஜனவரி 2021, 11:32 pm IST

திருவள்ளுவா் தினத்தையொட்டி அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தில் திருவள்ளுவா் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியையொட்டி தேரில் திருவள்ளுவா் சிலை வைக்கப்பட்டு மேலவீதியிலிருந்து பேருந்து நிலையம் வரை தேரோட்டம் நடைபெற்றது. விழாவுக்கு உடையாா்பாளையம் ஜமீன்தாா் ராஜ்குமாா் பழனியப்பன் தலைமை வகித்தாா். காவல்ஆய்வாளா் சிவக்குமாா் தேரோட்டத்தை தொடங்கி வைத்தாா். திருவள்ளுவா் ஞானமன்ற நிறுவனா் பன்னீா்செல்வம். பொறுப்பாளா்கள் காா்த்திகேயன்,ராவணன், தனியாா் கல்வி நிறுவன தாளாளா் ரகுநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.