தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

வார பலன்கள் - விருச்சிகம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :27 ஜூன் 2025, 8:42 am

புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்துடன் கனிவுடன் பழகுவீர்கள். சோர்வுகள் நீங்கும். சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் எதிரிகளை அறிவீர்கள். விவசாயிகள் விளைபொருள்களால் லாபம் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்குத் தொண்டர்களின் ஆதரவு அதிகரிக்கும். கலைத் துறையினர் ரசிகர்களுக்கு உதவுவீர்கள்.

பெண்கள் செலவுகளைக் குறைத்து, சேமிப்பை அதிகரிப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் தீவிர கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.