/
செலவுக்கேற்ப வரவு அமையும். பூர்விக சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரிகள் விற்காமல் இருக்கும் பொருள்களை விலை குறைத்து விற்று, புதிய பொருள்களை வாங்கி வைப்பீர்கள்.
விவசாயிகளின் மதிப்பு, மரியாதை உயரும். அரசியல்வாதிகள் தங்கள் கொள்கையில் உறுதியாக இருப்பீர்கள். கலைத்துறையினர் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். பெண்கள் குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள் சக மாணவர்களுக்கு உதவி செய்வீர்கள்.
சந்திராஷ்டமம்-இல்லை.







