கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசு தோல்வியா? - ராமதாஸ் கேள்வி தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததற்கு பதவி ஆசை காரணம் இல்லை: திருமாவளவன் விளக்கம்சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.69 ஆயிரம் கட்டணம்! உண்மை என்ன?எங்கள் கையெழுத்தையே படிக்க முடியவில்லை: சிபிஎஸ்இ மாணவர்கள் அதிருப்திசென்னையில் வானம் மேகமூட்டம்! மெரினாவில் வீசிய சூறைக்காற்று!கோவை சிறுமி கொலை: கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்புமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரியை தொடுகிறது! மே 28 வரை எச்சரிக்கை
/

வார பலன்கள் - மேஷம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :3 ஏப்ரல் 2026, 4:15 pm IST

பயணம் மூலம் சாதகமான வாய்ப்புகள் அமையும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் கடினமான வேலைகளையும் சுலபமாகச் செய்து முடித்து விடுவீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் புதிய யுத்திகள் கைகூடும். விவசாயிகள் புதிய குத்தகைகளைத் தேடிப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்வீர்கள். கலைத்துறையினர் மறைமுக விமர்சனங்களைக் கண்டுகொள்ள மாட்டீர்கள்.

பெண்கள் கணவரின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஏப்ரல் 6, 7.