தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

என் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? பரிகாரங்கள் ஏதும் செய்ய வேண்டுமா? - வாசகி, சேத்துப்பட்டு

உங்கள் மகளுக்கு கடக லக்னம், கடக ராசி. அவருக்கு தற்சமயம் குருபகவானுடன் இணைந்திருக்கும் குடும்பாதிபதியான சூரிய மஹாதசை நடக்கத் தொடங்கியுள்ளது சிறப்பு.

Updated On :30 ஜனவரி 2024, 6:44 pm IST

உங்கள் மகளுக்கு கடக லக்னம், கடக ராசி. அவருக்கு தற்சமயம் குருபகவானுடன் இணைந்திருக்கும் குடும்பாதிபதியான சூரிய மஹாதசை நடக்கத் தொடங்கியுள்ளது சிறப்பு. இது யோக தசையாக உள்ளதால் அவருக்கு இந்த ஆண்டே படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். குடும்ப ஸ்தானத்திற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.