மீனம் - இன்றைய ராசி பலன் (05.11.2026)
மீனம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
மீனம் - மீனம்
இன்று எந்த அலுவலக வழக்கு விவகாரங்களிலும் ஈடுபடாதீர்கள். பிரச்னை வரலாம். அலுவலக அலைச்சல் அதிகமாகும். ஆய்வுகளுக்கு தங்களின் உதவி தேவைப்படும். தங்களின் திறமை மேலோங்கி நற்பெயர் பெறுவீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியை காணலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
மீனம் இன்றைய ராசி பலன் (05.11.2026) | Meenam Rasipalan Today | Pisces Horoscope Today Tamil
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

