விருச்சிகம் - இன்றைய ராசி பலன் (08.11.2026)
விருச்சிகம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
விருச்சிகம் - விருச்சிகம்
இன்று உணவு விஷயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை. கடுமையான பண நெருக்கடி ஏற்படலாம். செயல்கள் அனைத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது குடும்ப மானத்தை காப்பாற்றும். பெற்றோர்கள் கண்டிப்பாக பிள்ளைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
Summary
விருச்சிகம் இன்றைய ராசி பலன் (08.11.2026) | Viruchigam Rasipalan Today | Scorpio Horoscope Today in Tamil
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

