கடகம் - இன்றைய ராசி பலன் (24.11.2026)
கடகம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
கடகம்
இன்று பொதுவாக சில சங்கடங்கள் உண்டாகலாம். அதிகப்படியான செலவுக்கு இலக்காகலாம். சிலரால் மனத்தில் தேவையில்லாத பீதி உண்டாகலாம். வீண் அலைச்சல் தவிர்க்க வேண்டுமானால் எதையும் திட்டமிடல் அவசியம். அன்றாடப் பணிகளில் எந்த வித சிக்கல்களும் வராது. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு உற்சாகம் பிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9
Summary
கடகம் இன்றைய ராசி பலன் (24.11.2026) | Kadagam Rasipalan Today | Cancer Horoscope Today in Tamil
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

