சிம்மம் - இன்றைய ராசி பலன் (24.11.2026)
சிம்மம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
சிம்மம்
இன்று மிகவும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். அதனால் ஆதாயமும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு உத்தமமான லாபம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சிக் குறை ஏற்படாது. அன்றாட பிரச்சனைகளில் எந்தத் தொந்தரவும் இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
Summary
சிம்மம் இன்றைய ராசி பலன் (24.11.2026) | Simmam Rasipalan Today | Leo Horoscope Today Tamil
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

