மகரம் - இன்றைய ராசி பலன் (24.11.2026)
மகரம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
மகரம் - மகரம்
இன்று சில நன்மைகள் ஏற்பட்டாலும் சிற்சில சங்கடங்களும் ஏற்படலாம். பெரியோர் ஆசீர்வாதங்களும் தெய்வ சிந்தனையும் உங்களை இடரிலிருந்து காக்க உதவும். தொழில் மேன்மை தடைபடாது. வீடு, நிலம் போன்றவற்றில் ஏதேனும் வில்லங்கம் இருந்தால் அதனை சமாதான முறையில் தீர்த்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3
மகரம் இன்றைய ராசி பலன் (24.11.2026) | Magaram Rasipalan Today | Capricorn Horoscope Today in Tamil
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

