மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று குடமுழுக்குஇன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழாஇன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!கைதிகளைக் கண்காணிக்க ஆயுதப் படைக் காவலா்கள் சீருடையில் கேமரா

வார பலன்கள் (ஆக. 14 - 20) - ரிஷபம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

weekly predictions

வார பலன்கள்

Published On :

வீட்டிலும் வெளியிலும் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள். வியாபாரிகள் நண்பர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பீர்கள். விவசாயிகளுக்கு தானிய விற்பனை நன்றாக இருக்கும்.

அரசியல்வாதிகளின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

பெண்களுக்கு கணவர் குடும்பத்தினருடன் இருந்த உறவு மேம்படும். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் கவனமாக ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.