
வார பலன்கள் (செப். 3 - 10) - துலாம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

வார பலன்கள்
தொழிலில் புதிய நுட்பங்களைப் புகுத்துவீர்கள். புதிய முயற்சிகளை புத்திசாதுர்யத்துடன் செயல்படுத்துவீர்கள். சுப செய்திகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். வியாபாரிகள் புதிய கூட்டாளிகளைச் சேர்த்துக்கொள்வீர்கள். விவசாயிகள் அமோக விளைச்சலைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகளிடம் கட்சிமேலிடம் கருணையுடன் நடந்துகொள்ளும். கலைத்துறையினருக்கு அங்கீகாரம் கிட்டும்.
பெண்களுக்குக் குடும்பத்தில் மதிப்பு உயரும். மாணவர்கள் தற்பெருமையான பேச்சுகளைக் குறைத்துக்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - செப்டம்பர் 4.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



