புத்தகக் காட்சியில் இன்று, நாளை

புத்தகக் காட்சியில் இன்று, நாளை
Updated on
1 min read

புதன், வியாழன்

தமிழ்நாடு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் 49-ஆவது  புத்தகக் காட்சி, இசையரங்கம், திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் தமிழ் ஓசை பழந்தமிழ் இலக்கியப் பாடல்கள், பபாசி புத்தகக் காட்சி வளாகம், ஒய்எம்சிஏ மைதானம், நந்தனம், மாலை 6 மணி.

புத்தகக் காட்சியில் நாளைய நிகழ்ச்சி  (ஜன. 16).

பபாசி- உரையரங்கம், தலைப்பு: அகமும் புறமும், உரையாளர்கள்- கவிஞர் கவிதா பாரதி, திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் யுகபாரதி,  தலைப்பு: வையகம் வாழ்க நல்லறத்தே, உரையாளர்- எழுத்தாளர் அகரமுதல்வன், ஒய்எம்சிஏ மைதானம், நந்தனம், மாலை 6.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com