கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாத காலத்தில் பொதுத்துறை வங்களில் ஒன்றான தேனா வங்கியின் லாபம் ரூ.125.67 கோடியாகவுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது பாதிக்கும் குறைவாகும்.
2011-12-ம் நிதியாண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் தேனா வங்கியின் நிகர லாபம் ரூ.254.79 கோடியாக இருந்தது. 2012-13-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் நிகர லாபம் ரூ.125.67 கோடியாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் வங்கியின் மொத்த வருவாய் உயர்ந்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் மொத்த வருவாய் ரூ.2,539.74 கோடியாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.2,166.36 கோடியாக இருந்தது.
அதே நேரத்தில் கடந்த ஆண்டில் ரூ.803.14 கோடியாக இருந்த லாபம், இந்த ஆண்டில் ரூ.810.14 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கியின் மொத்த வருவாய் ரூ.7,376.30 கோடியில் இருந்து, ரூ.9,554.85 கோடியாக உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் தேனா வங்கி பங்கின் விலை 0.91 உயர்ந்து ரூ.93.90 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

யூத் லீக் சாம்பியனை வென்ற ரியல் மாட்ரிட்!

பட்டாசு வெடித்து விபத்து! 12 பேர் பலி! 40 பேர் படுகாயம்! | Kerala

வாக்களிக்க வசதியாக... 4 இடங்களில் இருந்து 11,323 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கர்ப்பிணி பெண்களுக்கு Paracetamol மாத்திரை ஆபத்தா? | அறிவியல் ஆயிரம் | Health Care
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

