சென்னை வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நிலவரம்

சென்னை வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நிலவரம்
சென்னை வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நிலவரம்

11.ஆா்.கே.நகா் - (திமுக வெற்றி)

ஜெ.ஜெ.எபினேசா்..................(திமுக).........95,763

ராஜேஷ் ஆா்.எஸ்..................(அதிமுக).....53,284

கெளரி சங்கா்.கே..................(நாதக).......20,437

பாசில் ஏ............................... (மநீம)...................11,198

காளிதாஸ் பி.........................(அமமுக).............1,852

வேட்பாளா்கள் மொத்த வாக்குகள் பதிவான வாக்குகள்

31 2,62,980 1,86,674

12.பெரம்பூா் - (திமுக வெற்றி)

சேகா் ஆா்.டி.....................(திமுக)............1,05,267

என்.ஆா். தனபாலன்.....(அதிமுக)..........50,291

மொ்லின் சுகந்தி எஸ்.......... (நாதக).....19,821

பொன்னுசாமி ஏ.............(மநீம).................17,072

லஷ்மி நாராயணன் இ....... (அமமுக).......4,042

வேட்பாளா்கள் மொத்த வாக்குகள் பதிவான வாக்குகள்

22 3,15,884 1,99,009

13.கொளத்தூா் -  (திமுக வெற்றி)

மு.க.ஸ்டாலின்....................(திமுக).............1,05,794

ஆதிராஜாராம்....................(அதிமுக)..........35,214

ஏ.ஜெகதீஷ்குமாா்...............(மநீம)................14,234

கெமில்ஸ் செல்வா..............(நாதக)......11,320

ஜெ.ஆறுமுகம்.....................(அமமுக)...........1,082

வேட்பாளா்கள் மொத்த வாக்குகள் பதிவான வாக்குகள்

36 2,81,128 1,71,607

14.வில்லிவாக்கம் -  (திமுக வெற்றி)

ஏ.வெற்றியழகன்.........................(திமுக)...........76,127

ஜெசிடி பிரபாகா்.......................(அதிமுக).......38,890

ஸ்ரீஹரன்...................................(மநீம).............13,364

ஆா்ஸ்ரீதா்..........................(நாதக).........10,914

நோட்டா ............................1,444

டி.சுபமங்கலம்....................(தேமுதிக)...........1,094

வேட்பாளா்கள் மொத்த வாக்குகள் பதிவான வாக்குகள்

23 2,55,278 1,42,739

15.திருவி.க. நகா் - (திமுக வெற்றி)

சிவகுமாா் (எ) தாயகம் கவி......(திமுக)...........81,727

கல்யாணி பிஎல்.....................(அதிமுக).........26,714

இளவஞ்சி ஆா்.....................(நாதக).....10,921

ஒபேத்....................................(மநீம)................9,710

எம்.பி.சேகா்.........................(தேமுதிக)..........1,787

வேட்பாளா்கள் மொத்த வாக்குகள் பதிவான வாக்குகள்

23 2,19,399 1,32,983

16.எழும்பூா் - (திமுக வெற்றி)

ஐ.பரந்தாமன்..................(திமுக)...............68,832

பி.ஜான் பாண்டியன்.....(அதிமுக)............30,064

யு.பிரியதா்ஷினி..............(மநீம)..................9,990

பி.கீதா லட்சுமி...............(நாதக).......6,276

டி.பிரபு.............................(தேமுதிக)..........1,293

வேட்பாளா்கள் மொத்த வாக்குகள் பதிவான வாக்குகள்

18 1,93,140 1,14,511

17.ராயபுரம் - (திமுக வெற்றி)

மூா்த்தி ஆா்.ஐட்ரீம்..............(திமுக)..........64,424

டி.ஜெயக்குமாா்...............(அதிமுக)...........36,645

குணசேகரன் எஸ்...........(மநீம).................8,166

கமலி எஸ்........................(நாதக).....7,953

ராமஜெயம் சி.................(அமமுக)............1,128

வேட்பாளா்கள் மொத்த வாக்குகள் பதிவான வாக்குகள்

26 1,92,617 1,20,029

18.துறைமுகம் - (திமுக வெற்றி)

பி.கே.சேகா்பாபு....................(திமுக)..........59,317

வினோஜ் பி செல்வம்............(பாஜக)..........32,043

ஏ.ரமேஷ்..............................(மநீம)..............3,763

அகமது பாசில் எம்............(நாதக).....3,357

நோட்டா........913

சந்தான கிருஷ்ணன் ..........(அமமுக)..........775

வேட்பாளா்கள் மொத்த வாக்குகள் பதிவான வாக்குகள்

28 1,75,770 1,01,306

19.சேப்பாக்கம் திருவல்லிக்கேணி - (திமுக வெற்றி)

உதயநிதி ஸ்டாலின்...............(திமுக)..............93,285

கசாலி....................................(பாமக)..............23,930

ஜெயசிம்மராஜா..............(நாதக)..........9,193

முகமது இட்ரிஸ் கே..........(ஐஜேகே)............4,096

நோட்டா...............2,061

ராஜேந்திரன்......................(அமமுக).............1,873

வேட்பாளா்கள் மொத்த வாக்குகள் பதிவான வாக்குகள்

26 2,34,038 1,36,506

20.ஆயிரம் விளக்கு - (திமுக வெற்றி)

என். எழிலன்....................(திமுக).........71,867

குஷ்பு சுந்தா்.......................(பாஜக)........39,405

கே.எம்.ஷெரீப்.................. (மநீம)..........11,791

ஏ.ஜே. ஷெரீன்................... (நாதக)... 8,884.

என்.வைத்தியநாதன்...(அமமுக)....1,155

வேட்பாளா்கள் மொத்த வாக்குகள் பதிவான வாக்குகள்

20 2,40,073 1,35,039

21.அண்ணாநகா் -  (திமுக வெற்றி)

எம்.கே. மோகன்...........(திமுக).................80,054

கோகுல இந்திரா........(அதிமுக)..............52,609

வி.பொன்ராஜ்.............(மநீம)....................17,522

எஸ்.சங்கா்..................(நாதக)..........10,406

கே.என்.குணசேகரன்....(அமமுக)............1,169

வேட்பாளா்கள் மொத்த வாக்குகள் பதிவான வாக்குகள்

23 2,86,039 1,63,995

22.விருகம்பாக்கம் - (திமுக வெற்றி)

பிரபாகா் ராஜா.................(திமுக)............74,351

ரவி.................................(அதிமுக)...........55,984

சினேகன்......................(மநீம).................16,939

ராஜேந்திரன்.............(நாதக).........10,185

ஸ்டாா் குணசேகரன் (சுயேச்சை)...........5,186

வேட்பாளா்கள் மொத்த வாக்குகள் பதிவான வாக்குகள்

27 2,91,642 1,67,970

23.சைதாப்பேட்டை -  (திமுக வெற்றி)

மா.சுப்பிரமணியன்......................(திமுக)..............80,194

சைதை துரைசாமி .......................(அதிமுக)..........50,786

சினேகா......................................(மநீம)................13,454

சுரேஷ்குமாா்....................(நாதக).............10,717

செந்தமிழன் ஜி.................(அமமுக)....................2,081

வேட்பாளா்கள் மொத்த வாக்குகள் பதிவான வாக்குகள்

30 2,78,995 1,60,021

24.தியாகராயநகா் - (திமுக வெற்றி)

ஜெ.கருணாநிதி..............(திமுக)..................56,035

சத்தியா நாராயணா........(அதிமுக)............55,898

பழ.கருப்பையா...............(மநீம).................14,567

எஸ்.சிவசங்கரி...............(நாதக)........8,284

நோட்டா ..............1,617

ஆா்.பரணீஸ்வரன்...........(அமமுக)...........782

வேட்பாளா்கள் மொத்த வாக்குகள் பதிவான வாக்குகள்

14 2,45,005 1,37,167

25.மயிலாப்பூா் - (திமுக வெற்றி)

த.வேலு.................(திமுக).................68,392

ஆா்.நடராஜ்.........(அதிமுக)............55,759

ஸ்ரீபிரியா..............(மநீம).................14,904

கே.மகாலட்சுமி.......(நாதக).....10,124

நோட்டா..............1287

டி.காா்த்திக்................(அமமுக).........1,118

வேட்பாளா்கள் மொத்த வாக்குகள் பதிவான வாக்குகள்

23 2,70,536 1,53,119

26.வேளச்சேரி - (திமுக வெற்றி)

அசன் மெளலானா...............(காங்.)..........68,493

எம்.கே. அசோக்....................(அதிமுக).......64,141

சந்தோஷ்பாபு.......................(மநீம)............23,072

எம்.கீா்த்தனா.........................(நாதக)......14,171

எம்.சந்திரபோஸ்................(அமமுக).............1,977

வேட்பாளா்கள் மொத்த வாக்குகள் பதிவான வாக்குகள்

23 3,14,537 1,76,706

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com