மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 'எட்ஜ் எஸ்' ஸ்மார்ட்போன் இந்தியாவில் அடுத்த மாதம் (நவம்பர்) அறிமுகமாக இருக்கிறது.
தொடர்ந்து தன்னுடைய தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும் மோட்டோரோலா நிறுவனம் தன்னுடைய 'எட்ஜ்' வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இதையும் சந்தைப்படுத்த இருக்கிறது.
முன்னதாக 'எட்ஜ் 20 புரோ' ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதையும் படிக்க | டிவிஎஸ் மோட்டாா்: நிகர லாபம் ரூ.234 கோடி
’மோட்டோரோலா எட்ஜ் எஸ்’ சிறப்பம்சங்கள் :
*6.70 இன்ச் அளவுள்ள ஃபுல் எச்டி தொடுதிரை
*குவால்காம் ஸ்னாப் டிராகன் 830
*நானோ சிம்
* உள்ளக நினைவகம் 6 ஜிபி + கூடுதல் நினைவகம் 128 ஜிபி
* மெமரி கார்டு வசதி
*பின்பக்கம் 64 எம்பி கேமரா ஓசிஎஸ் (16எம்பி+8எம்பி ) , முன்பக்கம் 16 எம்பி செல்ஃபி கேமரா
*5000 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி
* ஆண்டிராய்ட் 11 (கலர் ஓஎஸ் 11.3)
* சி-டைப் , வை பை
மேலும் இந்திய விற்பனை விலை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


